30 ரூபாவுக்கு முட்டை வழங்க தீர்மானம்

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை வெதுப்பகங்களுக்கு 30 ரூபாவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.